இறுமாப்பில் நீ நடந்தால்

வளர்ந்தபின் நெல்மணி கள்சுமந்த நெற்பயிர்போல்
நீவளைந்து நிற்கப் பழகிட வேண்டும்
இறுமாப்பில் நீநடந் தால்தூக்கி உன்னை
எறிந்து விடும்உல கம் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Feb-21, 10:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 96

மேலே