சிந்தனை

நேற்றைய பொழுதே
பிறந்த குழந்தை

நாளைய தம்பதிகள்
சிந்திக்கின்றனர்

இன்றைய காதலுக்கு
என்ன தான் மரியாதை?

எழுதியவர் : S. Ra (23-Feb-21, 12:33 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : sinthanai
பார்வை : 203

மேலே