நகைச்சுவை

ஒரு வீட்டில் ........

அம்மா: ஏங்க..........கொஞ்சம் நான் சொல்றத
காதுல வாங்கிக்கோங்க.... நம்ம
பால்காரன் கருப்பையா வர வர பாலில்
ரொம்ப தண்ணீர் கலக்கறான்.....தையிரு
தோய்ச்சா ... சாகையும் கட்டியுமா ஆகுதுங்க

கணவன் : அதுக்கு நான் ஏன்னா பண்ணணுங்கிற...

பையன் : நீங்க ரெண்டுபேரும் ஒன்னும் பண்ணவேண்டாம்
ஒரு 'அன்னப்பறவையை' வாங்கி வளர்த்து
அதுக்கு இந்த ஆலா வைப்போமே... அது
பாலிலிருந்து தண்ணீரைப் பிரிக்கும்....

அப்பா : டேய் மண்டபயலே.... அன்னம் தண்ணீரைப் பிரிக்கும்
பாலக் குடித்துவிடுமே.... பின்ன நமக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Feb-21, 1:56 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 149

மேலே