மௌனத்தில் கவிதை பாடும்

பூக்கள் விரிந்தால் அழகு மாலை ஆகும்
உன் புன்னகை விரிந்தால் அந்தி மாலையாகும்
புத்தகம் விரிந்தால் கவிதை பேசும்
உன் புன்னகைப் புத்தகம் விரிந்தால் மௌனத்தில் கவிதை பாடும் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Feb-21, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 255

மேலே