மனப் பசி

இளம் ஊணப் பிச்சைக்காரனுக்கு
காசுப் போட்டாள்
ஒரு அழகி
அது அவனுக்கு
வயிற்றுப் பசியை மட்டும் அல்ல
மனப் பசியையும்
ஆற்றியது

எழுதியவர் : (26-Feb-21, 12:16 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : manap pasi
பார்வை : 42

மேலே