ஏழு சிவதாண்டவங்கள்

சிவபெருமான் ஆடிய ஏழு தாண்டவங்கள் சப்தஸ்வரங்களின் குறிப்பாக அமைகின்றது .

ஆனந்த தாண்டவம்

சந்தியா தாண்டவம்

உமா தாண்டவம்

ஊர்த்துவ தாண்டவம்

கஜ சமாதி தாண்டவம்

கௌரி தாண்டவம்

காளிகா தாண்டவம்

என்ற ஏழு தாண்டவங்கள் சப்த தாண்டவங்கள் என்று வழங்கப்படுகின்றன .சிவபெருமானை சுந்தரர் 'ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே " என்பர் போற்றியுள்ளார் .

காளிகா தாண்டவம் --ச

சந்தியா தாண்டவம் -- ரி

கௌரி தாண்டவம் -- க

சம்கார தாண்டவம் -- ம

திரிபுர தாண்டவம் / உமா தாண்டவம் -- ப

ஊர்த்துவ தாண்டவம் --த

ஆனந்த தாண்டவம் -- நி

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (27-Feb-21, 8:08 pm)
பார்வை : 105

சிறந்த கட்டுரைகள்

மேலே