சில பொது உண்மைகள் புரிதல்கள்

நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் /புரிதல்கள் ...

மனைவி கணவனைவிட உயர்வாக இருக்க வேண்டிய ஐந்து புரிதல்கள் /பண்புகள் ..

பொறுமை

அன்பு

மதி

திட்டமிடுதல்

வழிபாடு

கணவன் மனைவியைவிட உயர்வாக இருக்க வேண்டிய மூன்று புரிதல்கள்

வயது

அறிவு

பணம்

இருவரும் சமமாக இருக்க வேண்டிய மூன்று பண்புகள்

புரிதல்

பொறுத்துக்கொள்ளல்

மதித்தல்

வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும் முதுமையில் மனைவியை நேசிக்கும் கணவனும் தான் இந்த தலைசிறந்த தம்பதியர் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (27-Feb-21, 8:53 pm)
பார்வை : 137

சிறந்த கட்டுரைகள்

மேலே