எழுத்திடம் சென்றா இரவல் வாங்க வேண்டும்
விழி பேசும் மொழி மௌனம்
மொழி பேசும் இதழிலும் மௌனம்
மனம் பேசும் மொழியும் மௌனமானால்
என் கவிதை வரிகளை எதைக்கொண்டு நிரப்புவேன்
எழுத்திடம் சென்றா இரவல் வாங்க வேண்டும் ?
விழி பேசும் மொழி மௌனம்
மொழி பேசும் இதழிலும் மௌனம்
மனம் பேசும் மொழியும் மௌனமானால்
என் கவிதை வரிகளை எதைக்கொண்டு நிரப்புவேன்
எழுத்திடம் சென்றா இரவல் வாங்க வேண்டும் ?