மௌனத்தில் உன்நினைவின் நீரோடை

மஞ்சள் தூவினால் மாலை வானம்
நெஞ்சம் எல்லாம் உன்நினைவின் ஓவியம்
மழைச்சாரல் முகில்வானம் மண்ணில் தூவினால்
நெஞ்சின் மௌனத்தில் உன்நினைவின் நீரோடை !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-21, 9:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே