‘காசி’

“பெண்கள் வீட்டின் கண்கள்”
என வெளியே பேசி,
மனம் புண்பட உள்ளே அவளை ஏசி,
வாழ்ந்து வரும் மனித இனமே, கொஞ்சம் யோசி,
உண்மை’ அதை சிறிதேனும் நேசி,
இல்லையேல், கிடைக்காது
உமக்கு புண்ணியம்,
நீர் தேடி, தேடி, ஒடினாலும் காசி.”

எழுதியவர் : Lakshiya (3-Mar-21, 9:40 am)
சேர்த்தது : Lakshya
பார்வை : 23

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே