‘நிகரில்லை’

“பெண்னே,

“உனக்கு நிகர் யார்?

உலகமே உன் பின்னால்,
திரும்பிப் பார்,

உன்னையே நீ எண்ணிப் பார்,

உயர்ந்து விட்டாய்,
இனி நிமிர்ந்து விண்னை பார்”.

எழுதியவர் : Lakshiya (3-Mar-21, 9:43 am)
சேர்த்தது : Lakshya
பார்வை : 66

மேலே