நஞ்சடைத்த நல் அரவே

நஞ்சடைத்த நல் அரவே
†*****
நஞ்சடைத்த நல்லரவே நாதனுனை நெஞ்சிலிட்டான்
நெஞ்சடைத்து என்னைஏன் நீர் சொரியக்
கெஞ்ச விட்டான்?
நீள்முடியில் நீமுடிந்தாய்! தாளடியில் நான்முடிய
நீள்பிறப்பு நிற்கும் தானே!

எழுதியவர் : சக்கரை வாசன் (3-Mar-21, 3:20 pm)
பார்வை : 127

மேலே