காதல்

இத்தனை நாட்கள் நீ
என் மேல் கட்டிய அன்பு
நடிப்பு என்று தெரிந்த பின்னும் .....

என் மனம் ஏனோ அதை
ஏற்க மறுக்கிறது...

ஏன் அன்பு என்ற சொல்லில்
என்னை உயிரோடு தீயில்
எரித்தாய்.....

எழுதியவர் : சத்தியா (4-Mar-21, 12:47 pm)
சேர்த்தது : சத்தியா
Tanglish : kaadhal
பார்வை : 248

மேலே