காதல்பள்ளி மாணவனோ

பூவிதழ்கள் புரிவது செந்நிற மாயமோ
புன்னகை வரையும் வெண்ணிற ஓவியமோ
கண்ணிரண்டும் காதல் எழுதும் புத்தகமோ
நானதை தினம் படிக்கும் காதல்பள்ளி மாணவனோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (12-Mar-21, 6:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 766

மேலே