கொள்ளையர்

வெள்ளந்தி என்பார் சுருட்டும் அரசியலார்
கொள்ளை யடிப்பதிலும் சூரராம் -- வெள்ளையன்
கொள்ளையை மிஞ்சியதை ஊரறிந்தும் ஏனிவரை
சள்ளை யெனத்துரத்தார் சொல்



....

எழுதியவர் : பழனி ராஜன் (19-Mar-21, 7:45 am)
பார்வை : 561

மேலே