இயலாமை

துகில்உரித்தலின் போது

செயலற்று நின்ற

காண்டீபமாய் மனது ....

அல்லிமுடியா கூந்தலின்

அவமானங்களுக்காய்

சபதமேற்கிறது

எழுதியவர் : சிவசெந்தில் (19-Mar-21, 2:32 am)
சேர்த்தது : சிவசெந்தில்
பார்வை : 390

சிறந்த கவிதைகள்

மேலே