என்னால் முடியாதது

'நான் ஏன் பிறந்தேன்...?' என்ற
நானேயறியாக் கேள்விக்கு
எத்தனையோபேர் வினவியும்
என்னால் பதிலளிக்கயியலாதது...

எழுதியவர் : அமல்.சி.தேவ் (19-Mar-21, 12:43 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 213

மேலே