அகர ஞானம்

அகமேறும்
ஆசைகளை
அங்கீகரியுங்கள்...!
அங்கீகரித்த
ஆசைகளையே
அகத்திலேற்றுங்கள்...!!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (19-Mar-21, 12:24 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 92

மேலே