கவலைகள்

வழிகளெங்கிலும்
விரியன் பாம்புகளாய்...
வழிகளை மாற்றிடினும்
வாசல்தெடி வருகின்றனவே...!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (17-Mar-21, 9:55 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 105

மேலே