ஆன்ம விபத்து

கங்கையில் - பாவக்
கறைகளனைத்தையும்
கழுவிப்போக்கச்சென்றார்;
கழுவும்போதே
கங்கையாலேயே
கவ்விக்கொள்ளப்பட்டார்...

எழுதியவர் : அமல்.சி.தேவ் (17-Mar-21, 8:04 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 69

மேலே