கோவணம்

வேளாண்மைக்காயணியும்
விவசாயி என் உடையிது
'நாகரீகமாய்' இல்லையென
நாசூக்காகச் சிரிக்கிறாயே...

விவசாயப் பாடத்தையே
'வெளியே' படித்தஉன்மகள்
'கலாச்சாரம்' எனும் பெயரில்
கட்டுவதும் இதுதானே...!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (17-Mar-21, 2:29 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 115

மேலே