புது வரவுகள்

புதுவரவும் இல்லையாம் யோக்கியர் கூறும்
இதுபழைய தைமிஞ்சி டும்பார் -- பொதுவில்
இதுவாய்ப்பேச் சில்சவடால் பேசும் ஒழிய
எதுவும் நிறைவேற்றா கேள்


.....m

எழுதியவர் : பழனிராஜன் (19-Mar-21, 7:58 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 644

மேலே