இடைவெளிகள்

எத்தனை
இருக்கும்
உனக்கும்
எனக்கும்

இடைவெளிகள்
தான்
தூரமா

பிரிவாக
இருப்பின்
எத்தனை
கடினம்...

எழுதியவர் : S. Ra (19-Mar-21, 11:32 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : idaiveligal
பார்வை : 82

மேலே