அடிமறி மண்டில ஆசிரியப்பா

அடிமறிமண்டில ஆசிரியப்பா

மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி
முன்னோர் சொன்ன மூதுரை பொய்யா
மன்னன் முஸ்லீம் மக்களும் முஸ்லீம்
மன்னன் கிருத்வம் மாறினர் மக்களே

அன்றும் மன்னர் மக்களும் இந்துவே
சென்றார் மக்கள் வேந்தனின் பௌத்தம்
பின்னே சமணம் எங்கும் இருநதார்
இன்னும் வந்தது சீக்கியம் ஐயகோ

......

எழுதியவர் : பழனி ராஜன் (19-Mar-21, 3:09 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 147

மேலே