அடிமறி மண்டில வெண்டளைப் பயிலும் பாவகை

வழிவழி யாய்வந் தநல்லயிச் சைவம்
பழியாய் பிறமதம் தாவுதல் ஏனாம்
கொழித்த சலுகையால் ஓடினார் பாவி
பழிச்சுதல் இல்லை யினியு மவர்கே

....

.'

எழுதியவர் : பழனிராஜன் (19-Mar-21, 4:42 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 114

மேலே