விடையிலா வினாக்கள்

எனக்காகவே ஜெபிக்கும்
என் அன்பு அழகிக்கே
ஏனிந்த நோய் என்பதுதான்
எனக்கே புரியாத தத்துவம்.

எழுதியவர் : அமல்.சி.தேவ் (19-Mar-21, 11:10 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 90

மேலே