காலம் செய்த கோலமோ

மரங்கள்
மாள்வதுகண்டு
புற்கள்
புன்னகைக்கின்றனவாம்.

எழுதியவர் : அமல்.சி.தேவ் (20-Mar-21, 12:24 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 54

மேலே