காதல்
காதலைத் தேடி நான்போக என்முன்னே
பாதைகள் இரண்டு தெரிய எந்தப்
பாதை எனக்குகந்தப் பாதை என்று
தெளியா எந்தன் மனம்