அவள்

என் இதயத்தில் நீவந்து புகுந்தபின்னே
உனது நல்ல பழக்க வழக்கங்கள் கூட
என்னுள்ளே புகந்தன உன்னோடு இதோ..
சேவல் கூவும் முன் விழித்துக்கொண்ட நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Mar-21, 10:00 pm)
Tanglish : aval
பார்வை : 263

மேலே