வாழ்க்கை

விளையாட்டுக்கு
விளையாடும்
விளையாட்டல்ல, விதி
விளையாட்டாய்
விளையாடும்
விளையாட்டே வாழ்க்கை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Mar-21, 1:27 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : vaazhkkai
பார்வை : 119

மேலே