விழிகள் பேசும் கவிதை
விழிகள் மட்டும் பேசிக்கொள்ளும்
வார்த்தைகள் தேவையில்லை...
பார்வைகள் மோதிக்கொள்ளும்...
பாஷைகள் பேசிச்செல்லும்...
காதலை பகிரும் முன்
"விழிகள் பேசும் கவிதை"!!
இரு மனங்களுக்கு மட்டும் புரியும்
"இந்த இரு விழி கவிதை"!!
விழிகள் மட்டும் பேசிக்கொள்ளும்
வார்த்தைகள் தேவையில்லை...
பார்வைகள் மோதிக்கொள்ளும்...
பாஷைகள் பேசிச்செல்லும்...
காதலை பகிரும் முன்
"விழிகள் பேசும் கவிதை"!!
இரு மனங்களுக்கு மட்டும் புரியும்
"இந்த இரு விழி கவிதை"!!