களவு போன மனசு

உண்மைகளை
ஊமைகளாக
மாற்ற
கட்டளையிடுகிறது
களவு போன மனசு.....
.
-காயகீர்த்தி-

எழுதியவர் : ~காயகீர்த்தி~ (22-Mar-21, 9:03 am)
சேர்த்தது : காயகீர்த்தி
Tanglish : kalavu pona manasu
பார்வை : 1093

மேலே