சந்தக்கலிவிருத்தம் அரசு

சந்தக்கலிவிருத்தம் அரசு

நல்லரசன் மக்களுடை பஞ்சமதை தீர்ப்பன்.
ஒல்லிரவு கள்ளவரை ஊருலவி கொல்வன்
வல்லரண மைத்துநடை காத்திடுவன் பாரு
மல்லருடன் விற்படைய தால்பகைதீர் பானே
........

எழுதியவர் : பழனிராஜன் (22-Mar-21, 6:20 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 96

மேலே