மருவிய உறவுகள்

வண்டுகள் சுற்றி
வருவதுகண்டுதான்
வாசலையே திறந்தேன்;
வெல்லத்தையே அவை
வலம்வருவதைக்கண்டே
வியந்து நொந்திட்டேன்...!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (22-Mar-21, 10:47 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 93

மேலே