நனவென்று

விழிகளில் நீ
வந்ததாய் - புது
வதந்தியொன்று
வந்ததே - என்
விழிகளே - முற்றும்
வேலையிழந்தபின்
வேறுஎவ்விழியில்தான்
வந்தாயோ நீ...?

எழுதியவர் : அமல்.சி.தேவ் (22-Mar-21, 11:05 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 53

மேலே