அன்பு

திணற வைக்கிறாய் 

உன் செயல்களால்

மழலை யாரெனக் கண்டேன் 

அகவை கடந்து செல்ல

இன்னல் உனை விட்டோடும்

உனை பார்த்து நான் மகிழ

நாட்களை நகர்த்தி செல்கிறேன் 

மனமே இனியேனும் நகைத்திடு… 

எழுதியவர் : இந்துமதி (23-Mar-21, 11:47 am)
சேர்த்தது : indhumathi
Tanglish : anbu
பார்வை : 82

மேலே