தோழியே




பசுந்தளிறாய் இருந்த
மனம் சருகாய் உதிர்ந்தது
உன் நட்பின் பிரிவால்

எழுதியவர் : செ .ஜீவா (24-Sep-11, 4:47 pm)
சேர்த்தது : S.jeeva
பார்வை : 612

மேலே