பிரிவு இல்லை நட்புக்கு...

விலை இல்லை
தோள்கொடுக்க
தோழமைக்கு...

திரை இல்லை
மூடிக்கொள்ள
மனதுக்கு...

வார்த்தை இல்லை
உணரவைக்க
வரிகளுக்கு...

பிரிவு இல்லை
விலக
நட்புக்கு...என்றும்...

எழுதியவர் : இவன் (24-Sep-11, 7:25 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 906

மேலே