அதனையும் கடந்த அற்புதம் நட்பு...

உயிரில்லை
நட்பு
உடலை விட்டு
விலக
விதியெனும்
ஒற்றை
சொல்லால்....

அதனையும்
கடந்த
அற்புதம்
நட்பு...

எழுதியவர் : இவன் (24-Sep-11, 7:38 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 504

மேலே