உன்னால் முடியும்
உன்னால் முடியும் வாழ்வில் சாதனை புரிய
உன்னால் முடியும்
முயற்சியும்,கடின உழைப்பும் உன்னிடம்
இருந்தால் நிச்சியம் முடியும்
தோல்வியை கண்டு என்றும் நீ கலங்காதே
உன்னால் முடியும்
உன்னால் முடியாவிடில் வேறு யாரால்
முடியும்
$உன்னால் முடியும்$