நீயார்
இந்த உடலென்றோ ஓர்நாள் அழியக்கூடியது
ஆனால் அதற்குள் மறைத்திருக்கும் 'ஆத்மா'
அதுதான் அழியாதது அதுவே நீஎன்றறி