மதம்
மனிதர்களின்
வாழ்க்கையில்
"மதம்" என்பது
ஒரு தடைக்கல் தான்...!!
மதம் கொண்ட யானையை
அடக்கியவன் என்று
மார்தட்டிக் கொள்ளும்
மனிதர்களும் ...!!
"மதம்" என்னும்
போர்வைக்குள்
தங்களை மறைத்துக்
கொண்டுதான்
வாழ்கிறார்கள் ...!!
--கோவை சுபா