இயற்கை
நேற்று இருந்த உருவம் இன்றில்லை
நாளை இதுதான் ஒவ்வோர் நிலையம்
நிலையில்லா உலகில் நீமட்டும் தேடி
தேடி சேர்க்கும் பொருள்தான் யாதோ
கொஞ்சம் சொல்வா யா