சுடு காட்டில் அலையும் பேய்

சுடு காட்டில் அலையும் பேய்!

வீட்டில் பெருஞ்செல்வம் வீதிவரைக் கிடந்தாலும்
நாட்டிற் கொன்றும் நலம்செயார் - ஏழைக்கும்
ஊட்டி மகிழ்ந்திடார், உள்ளத்தில் அவரே சுடு
காட்டில் அலையும் பேய்.

எழுதியவர் : கவிராசன் (29-Mar-21, 10:02 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 63

மேலே