காதல் கடிதம் வரைந்தோம்

என் தொடைமேல் அவள் தொடை
எங்கள் மேசையாய் - வசதியாய்
எழுதினோம்இருவரும் காதல் கடிதங்கள்
எங்கள் காதலர்களுக்குக் கவர்ச்சியாய்...

எழுதியவர் : அமல்.சி.தேவ் (2-Apr-21, 1:02 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 58

மேலே