ஹைக்கூ

நிலவின் ஒளியாய் அவள் முகம்
நிழல் பரப்பியது உள்ளத்தில்....
காதலர் காதல் கனவாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Apr-21, 7:50 pm)
Tanglish : haikkoo
பார்வை : 267

மேலே