புத்திமதி

புத்திமதி


நேரிசை வெண்பா

வாழ்க்கையில் புத்திமதி அன்றாடம் கொட்டுவர்
ஆழ்ந்துசிந் தித்துப் புரியவேண்டும் -- காழ்ப்பல்ல
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.



.......

.

எழுதியவர் : பழனி ராஜன் (7-Apr-21, 12:09 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : buththimathi
பார்வை : 280

மேலே