மானம் துறந்தார்

நேரிசை வெண்பா

இன்று முழுமூடன் சூடல் மதிமாறன்
பின்தமிழாம் வெற்றிமாறன் ஓநாய்கள் -- சொன்னது
மன்னர்பே ரையடுக்காய் வைத்தேசி கைக்கூலி
சன்மானம் வாங்கி யது

.......

எழுதியவர் : பழனி ராஜன் (6-Apr-21, 11:40 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 185

மேலே