வாழ்க்கை

அவ்வளவுதான்
வாழ்க்கையென்று
எதையும்
உதறிவிட்டு
செல்லவில்லை
அவ்வளவையும்
இழுத்துக்கொண்டுதான்
செல்கிறது
இவ்வாழ்க்கை!

எழுதியவர் : இராஜசேகர் (10-Apr-21, 4:20 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : vaazhkkai
பார்வை : 228

மேலே