வாழ்க்கை
திடீரென்று வந்து சேரும் ஏழ்மை
நீகேட்காமாலையே உன்னை உன் உற்றார்
உறவினரின்று தனிமைப் படுத்தும் ஏனெனில்
உன்னிலைக் கண்டு அவர்கள் காணாது போவார்
கொரோனா நோயாளியைக் கண்டார் போல